K U M U D A M   N E W S

கோவை: 7 மாத கைக்குழந்தையுடன் TNPSC group 4 தேர்வு எழுத வந்த பெண்மணி!

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குரூப் 4 தேர்வு: 9 மணிக்குள் வந்துடுங்க..TNPSC சார்பில் அறிவுறுத்தல்!

நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைப்பட்ட EX-எம்.எல்.ஏக்களுக்கு ஒய்வூதியம் உயர்வு..! அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்?

ஏழைப்பட்ட EX-எம்.எல்.ஏக்களுக்கு ஒய்வூதியம் உயர்வு..! அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்?