எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
"இது எனக்கு 2வது தேசிய விருது.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.." | GV Prakash | Actor | Proud Moment
ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது
காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இளையராஜாவுக்கு பணத்தாசையா? ரூ.7 கோடி கொடுத்தும் பாட்டு Hit ஆகல..! மேடையில் கொந்தளித்த Gangai Amaran
நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
GV Prakash Kumar Saindhavi Divorce Case Update: பரஸ்பரம் விவாகரத்து.. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆஜர்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பிரபல சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.