Cuddalore Rains: கடலூரில் கனமழை.. வெள்ளக்காடான குடியிருப்புகள்
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், கணவரும், மாமியாரும் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட சகோதரரும், சகோதரியும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், நீதிமன்றத்தில் பெண்ணின் காலில் விழுந்து தாய் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.