காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் முறையாகப் பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பன்றியும் வவ்வாலும் பின்னே வைரஸ்யும் ! கேரளத்தைக் கதறவிடும் நோய்கள்!.. கிலியில் தமிழகம்?
உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, ஒரு மாத காலமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் டூ முடித்த மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மாற்றம்..
தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளியான அதிர்ச்சி ஆடியோ😱.. பாதிக்கப்பட்டவர் பகிர்ந்த பிரத்தியேக தகவல்..!
ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News
அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் பரவல் தீவிர சோதனையில் சுகாதாரத்துறை | Kumudam News
விடுதி உணவு - மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு | Kumudam News
விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைத்து Kidney விற்பனை? | Kumudam News
கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.
கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் விதிப்பு
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கிய கொழுக்கட்டையில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ள சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.
Coronavirus Cases Today Update 2025 | மீண்டும் பரவும் கொரோனா இத்தனை பேர் பலியா? | Kumudam News