காஞ்சிபுரம் SIPCOT–ல் புதிய கண்ணாடி தொழிற்சாலை தொடக்கம்! | CM Stalin Speech | Kumudam News
காஞ்சிபுரம் SIPCOT–ல் புதிய கண்ணாடி தொழிற்சாலை தொடக்கம்! | CM Stalin Speech | Kumudam News
காஞ்சிபுரம் SIPCOT–ல் புதிய கண்ணாடி தொழிற்சாலை தொடக்கம்! | CM Stalin Speech | Kumudam News
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா?
கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தடை.. போர் பதற்றம் காரணமா? | Kumudam News