பிப்ரவரியில் வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படம்? தீர்ப்பு ஒத்திவைப்பு!
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ஜனநாயகன்' பட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர முறையீடு செய்துள்ளது.
ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா | Jananayagan | Kumudam News
Vijay Speech Decode | ஆட்சிக்கு வருவது உறுதி!.. அள்ளி வீசிய வாக்குறுதிகள்.. ஜனநாயகம் வெல்லுமா? | TVK
ONE LAST TIME..! 💔ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு | Thalapathy Vijay | Jana Nayagan |TVK
Temple Visit | முருகன் கோயிலில் இயக்குநர் ஹெச்.வினோத் சாமி தரிசனம் | Kumudam News
ரூ.5,000 கோடி இரிடியத்தை ரூ.400 கோடிக்கு தர்றோம்...! பிடிபட்ட ‘சதுரங்க வேட்டை' கும்பல்
இதுதான் உங்களுக்கு கடைசி படமா? என்று விஜய்யிடம் கேட்டபோது, 'எனக்கு தெரியவில்லை' என அவர் பதிலளித்ததாக நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Jana Nayagan-ல் டாப் நடிகரின் Cameo? எஸ்.கே.வுக்கு துப்பாக்கி..அப்போ அவருக்கு? | TVK Vijay | Dhanush
Jana Nayagan Audio Launch | ஐடியா நல்லா இருக்கு! ஆனா இதுதான் சிக்கல்.. விஜய்க்கு இதுகூட தெரியாதா?