பாதுகாப்பில்லாத ரயில் பயணம்.. பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் ஆறு சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம் என்று நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
#Nithyananda: "நலமுடன், உயிருடன் இருக்கிறேன்" - நித்தியானந்தா | Kumudam News
"முதலமைச்சரே சட்டப்பேரவையை உங்கள் நாடக அரங்கேற்ற மேடையாக பயன்படுத்தாதீர்கள் | Annamalai | MK Stalin
#Justin: PM Modi Visit Thailand | தாய்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி | Narendra Modi Visit | BJP
Youtuber Irfan Case: தொடரும் சர்ச்சைகள்..! திருந்தாத இர்ஃபான்..? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!
#Justin: Gold Price Today | மீண்டும் வேலையை காட்டி உயர்ந்த தங்கம் விலை | Gold Rate Today | Silver