பேரிடர் நிதி இருக்கு.. ஆனா இல்ல.. தமிழகத்திற்கு ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர் அமித்ஷா
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு ஆயிரத்து 554 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதியளித்த நீதிமன்றம் அவரின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.64,280 விற்பனை
இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்
இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாய், 3 குழந்தைகளுடன் வெட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.
5,18,783 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்
பணிக்கு ஆட்களை அனுப்பியதற்காக பணத்தை பெற்று கொண்டு 16.32 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி கட்டாமல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹா சிவராத்திரிக்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஆதியோகி, நாயன்மார்களின் திருமேனிகள் கொண்ட ரதங்களை 500 கிலோ மீட்டர், 700 கிலோ மீட்டர் தூரங்களை கடந்து இழுத்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.