K U M U D A M   N E W S
Kumudam Ad

லஞ்சம், அத்துமீறல், அடாவடி; கறை படிந்த காக்கிகள்... களங்கம் துடைப்பாரா முதல்வர்?

காவலர் ரஞ்சித் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை - திண்டுக்கல்லில் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சாலை சீரமைப்பு பணிகள் - சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

#BREAKING: நெல்லையில் மீண்டும் ஓர் நாங்குநேரி சம்பவம்.. நடந்தது என்ன? | Kumudam News

பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம்.. மீஞ்சூரில் பகீர்

மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.