K U M U D A M   N E W S
Advertisement

பணத்தை சட்டைக்குள் மறைத்தவர் சிக்கியது எப்படி? | Illegal Money | Kumudam News

பணத்தை சட்டைக்குள் மறைத்தவர் சிக்கியது எப்படி? | Illegal Money | Kumudam News

ரூ.56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawalamoney | Kumudam News

ரூ.56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawalamoney | Kumudam News

கணக்கில் வராத பல லட்சம் பறிமுதல்... லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Nellai | Anti Corruption

கணக்கில் வராத பல லட்சம் பறிமுதல்... லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Nellai | Anti Corruption

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News

ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல் | Illegal Money | Kumudam News

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.