K U M U D A M   N E W S

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை IMF மறுபரிசீலனை வேண்டும் - ராஜ்நாத்சிங்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுக்க ஒப்புதல்.. கடுப்பான இந்தியா..!

பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுக்க ஒப்புதல்.. கடுப்பான இந்தியா..!