K U M U D A M   N E W S

இந்த வழக்குக்கு எல்லாம் நீதி எப்போ? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Headlines Now | 3 PM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 3 PM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

இப்படி நடக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டாங்க... விபத்தின் சிசிடிவி காட்சி | Nandikotkur

இப்படி நடக்கும்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டாங்க... விபத்தின் சிசிடிவி காட்சி | Nandikotkur

மதுரை கால்வாய் சுவர் விவகாரம் முதலமைச்சர் ஆக்ஷன் | Pandalgudi Canal Issue | CM MK Stalin | Madurai

மதுரை கால்வாய் சுவர் விவகாரம் முதலமைச்சர் ஆக்ஷன் | Pandalgudi Canal Issue | CM MK Stalin | Madurai

அண்ணா பல்கலை வழக்கில் தீர்ப்பு: SIRஐ காப்பாற்றியது யார் ?- இபிஎஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது தொடர் போராட்டத்தால் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Headlines Now | 1 PM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 1 PM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு | Tenkasi News | Sankarankoil | Mayor | DMK

நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு | Tenkasi News | Sankarankoil | Mayor | DMK

"பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு பதில் அளித்தது காவல்துறை" - முதலமைச்சர் | TN Police

"பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு பதில் அளித்தது காவல்துறை" - முதலமைச்சர் | TN Police

சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.