K U M U D A M   N E W S

ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வெளியானது GOAT... ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கேரளாவில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது.

Paralympics 2024 : கிளப் த்ரோ போட்டியில் இந்தியா 2 பதக்கம் வென்று அசத்த : ல்

Dharambir Won Medals in Club Throw at Paralympics 2024 : பராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்திய வீரர்கள் தரம்பிர் தங்கப் பதக்கமும், பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர்.  

விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டில் சிக்கிய நிவின் பாலி..! ஹேமா கமிட்டியால் கிழியும் முகத்திரைகள்...

மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகாரில் சிக்கினால் தடை- நடிகர் சங்கம் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

‘என் தந்தைக்கு மனநல கோளாறு’ - தோனி மீதான விமர்சனத்திற்கு பின் யுவராஜ் சிங் வீடியோ வைரல்

மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

DMK Sivalingam : "திறமை இருந்தால் மண் அள்ளிக்கொள்ளுங்கள்.." - திமுக மாவட்டச் செயலாளர் சர்ச்சை பேச்சு

DMK Sivalingam Controversial Speech : திறமை இருந்தால் திமுகவினர் மண் அள்ளிக்கொள்ளுங்கள் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கத்தின் பேச்சால் சர்ச்சை.