Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 31-08-2024 | Kumudam News 24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 31-08-2024 | Kumudam News 24x7
Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 18 வயதில் அரவிந்தன் படத்தில் தொடங்கிய யுவனின் இசைப் பயணம், தற்போது GOAT-ஆக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இசைஞானி வழியில் மரபிசையின் ஏஐ வெர்ஷனாக வலம் வரும் யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டியது. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்று சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.
ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.
Ammonia leakage - One Died: தூத்துக்குடியில் தனியார் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவால் ஒருவர் உயிரிழப்பு.
''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
TN Rains Alert : தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.
Formula 4 Car Race Chennai: சென்னையில் நடக்கவுள்ள ஃபார்முலா 4 இரவு கார் பந்தயம் குறித்து இந்திய ரேசிங் லீக் தலைவர் அகிலேஷ் பகிர்ந்துக் கொண்ட சில சிவாரஸ்ய தகவல்கள்