Actor Vijay : The G.O.A.T பிரஸ்மீட்..விஜய் வருவாரா?
Actor Vijay in The Goat Movie Promotions : 'தி கோட்’ திரைப்பட ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Actor Vijay in The Goat Movie Promotions : 'தி கோட்’ திரைப்பட ப்ரோமொஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Rajinikanth Movie Lal Salaam OTT Release News Fake : லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actor Bijili Ramesh Viral Video : உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ், உயிரிழப்பதற்கு முன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்கடித்து வருகிறது.
Mariyappan Thangavelu in Paris Paralympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான, பாராலிம்பிக் போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 28] தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Actor Bijili Ramesh Passed Away : சமூக வலைத்தளம் மூலம் பிரபலமாகி, தமிழ் சினிமா நடிகராக மாறிய பிஜிலி ரமேஷ் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வீட்டிலேயே உயிர் பிரிந்தது.
CM Stalin America Visit : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்த பயணம் குறித்து விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
CM Stalin Visit America : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
''ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) குற்றம்சாட்டியுள்ளது.