K U M U D A M   N E W S
Promotional Banner

அதிமுகவின் தனபால், இன்பதுரை மாநிலங்களவையில் பதவியேற்பு!

அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று பதவியேற்றனர்.

அதிமுக எம்.பி. லிஸ்டில் யார் யார்? வெளியான பட்டியல்..! தேமுதிகவிற்கு வாய்ப்பில்லையா? | Kumudam News

அதிமுக எம்.பி. லிஸ்டில் யார் யார்? வெளியான பட்டியல்..! தேமுதிகவிற்கு வாய்ப்பில்லையா? | Kumudam News