K U M U D A M   N E W S

ஆணவப் படுகொலை மிரட்டல்: காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்!

வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

கடத்தப்பட்ட மணமகனுக்கு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் | Thiruppur News | Kumudam News

சாதி மறுப்புத் திருமணம் செய்த நர்சிங் மாணவர் சுட்டுக்கொலை.. மாமனார் வெறிச்செயல்!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 25 வயது நர்சிங் மாணவர், தனது மாமனாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.