தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.. 8.25% EPF வட்டி விகிதத்திற்கு ஒப்புதல்!
பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.