K U M U D A M   N E W S

நோ ஜிம்.. 21 நாளில் உடல் எடையை குறைக்க மாதவன் கொடுத்த டயட் டிப்ஸ்!

கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.