K U M U D A M   N E W S

மக்களை ஏமாற்றிய சீட்டு கம்பெனி – 60 கோடி மோசடி புகார் | Chit Fund Scam | Kumudam News

மக்களை ஏமாற்றிய சீட்டு கம்பெனி – 60 கோடி மோசடி புகார் | Chit Fund Scam | Kumudam News

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.