பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADMK | அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - விருதுநகரில் பதற்றம் | Ponmudi | DMK
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
இரட்டை இல்லை சின்னம் வழக்கில் நீதிமன்றத்தை நம்புகிறேன்..! - புகழேந்தி பேட்டி| Kumudam News
இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் ஏற்பட்ட தீவிபத்து - விண்ணை முட்டிய கரும்புகை! | Kumudam News
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
"பாஜக-வுடன் மீண்டும் கூட்டணி" கும்பிடு போட்ட மாஜிக்கள்..!
ADMK Ex Minister | திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி