பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்.
பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
காரைக்கால் மீனவர்கள் 13 பேருக்கும், பிப்ரவரி 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.