K U M U D A M   N E W S

திருப்பதியில் என்னதான் நடக்குது?.. மோதிக்கொள்ளும் தலைவர்கள்... | Tirupati | Jagan Mohan Reddy | NCN

திருப்பதியில் என்னதான் நடக்குது?.. மோதிக்கொள்ளும் தலைவர்கள்... | Tirupati | Jagan Mohan Reddy | NCN

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.