K U M U D A M   N E W S
Promotional Banner

ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar

ரகசியமாக தப்பிச்செல்ல Plan போடும் MLA ஜெகன்மூர்த்தி..? போலீசார் வலைவீச்சு | Poovai Jagan Moorthiyar

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கோரி மனு | MLA Jagan Moorthy

பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கோரி மனு | MLA Jagan Moorthy

கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கடத்தல் வழக்கில் கைதாகும் MLA ஜெகன் மூர்த்தி??.. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.