Headlines Now | 7 AM Headlines | 15 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 7 AM Headlines | 15 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 7 AM Headlines | 15 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அஜித்குமார் மரணம் வெளியான புதிய சிசிடிவி காட்சிகள் | Kumudam News
லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 14 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar
பொதுச்சொத்து சேதம் தவெகவினர் மீது வழக்குப்பதிவு | TVK | Kumudam News
வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | Kumudam News
”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு அவரது தாயார் சரஸ்வதி வருகை | Kumudam News
"மக்களின் குறைகளை கேட்டறிய உதவி மையம்" - அமுதா IAS | Kumudam News
அஜித்குமார் குடும்பத்திற்கு நிதியுதவி | Ajith Kumar Case | Kumudam News
Headlines Now | 7 PM Headline | 14 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
மணல் கொள்ளையில் கொ*ல - 6 பேர் சரண் | Kumudam News
”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.
4 IAS அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் | Kumudam News
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம் | Kumudam News
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு
தேவி கருமாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகத்தில் துர்கா ஸ்டாலின் | Kumudam News
ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News
"அப்பா பேச்சை கேட்காத மகன் என யாரும் சொல்லிவிடக்கூடாது" - உதயநிதி | Kumudam News
"விழிப்புணர்வு பிரசாரம் மொத்தமாக அனுமதியில்லை" - உயர்நீதிமன்றம் திட்டவட்டம் | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 14 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News