ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் 20 நிமிடம் ஆலோசனை!
ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7