K U M U D A M   N E W S

உங்கள் பாஸ்வேர்டுகளை உடனே மாற்றுங்க.. 16 பில்லியனுக்கும் அதிகமான டேட்டா கசிவு!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி; சிசிடிவி

தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி; சிசிடிவி

Aaromaley: 6 கட்டையில் பாடத் தெரியுமா? டி.ஆர்-யிடம் சவாலா?

சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிய ’ஆரோமலே' படக்குழு, படத்தின் அடுத்த அப்டேட்டாக முதல் பாடல் டிராக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதுவும் பயங்கர மஜாவான ப்ரோமோவுடன்.

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

மன்னிப்பு கேட்ட அன்புமணி..!பின்னணியில் மாஜி பாமக தலைவர்..? பனையூரில் நடந்த சீக்ரெட் மீட்டிங்..!

மன்னிப்பு கேட்ட அன்புமணி..!பின்னணியில் மாஜி பாமக தலைவர்..? பனையூரில் நடந்த சீக்ரெட் மீட்டிங்..!

24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

"விபத்தான விமானம் முறையாக பராமரிக்கப்பட்டது"

"விபத்தான விமானம் முறையாக பராமரிக்கப்பட்டது"

''Black box-ஐ வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை''

''Black box-ஐ வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை''

கதை திருட்டில் சிக்கிய ஹிட் 3 - நாளை விசாரணை

கதை திருட்டில் சிக்கிய ஹிட் 3 - நாளை விசாரணை

"கள்ளச்சாராய மரணம் - அரசின் பொய்யே காரணம்"

"கள்ளச்சாராய மரணம் - அரசின் பொய்யே காரணம்"

ஐஸ் கம்பெனியில் கேஸ் கசிவு - பொதுமக்கள் அவதி

ஐஸ் கம்பெனியில் கேஸ் கசிவு - பொதுமக்கள் அவதி

IND vs ENG: சர்ச்சைகளுக்கு மத்தியில் 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' அறிமுகம்!

ஒருசில சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் நிலத்தில் கட்டடம் - நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலத்தில் கட்டடம் - நீதிமன்றம் உத்தரவு

குமுதம் செய்தி எதிரொலி - துணை ஆட்சியர் ஆய்வு

குமுதம் செய்தி எதிரொலி - துணை ஆட்சியர் ஆய்வு

A1 LADY DON-ன் காதல் திருமணம்..குழந்தை பெற போட்ட திட்டம்சிறையில் இருந்தே பார்த்த வேலை

A1 LADY DON-ன் காதல் திருமணம்..குழந்தை பெற போட்ட திட்டம்சிறையில் இருந்தே பார்த்த வேலை

திமுக தொடர்ந்து ஜெயித்ததாக வரலாறு இல்லை- MLA ராஜன் செல்லப்பா பேச்சு

"தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற திமுகவின் ஆசை கனவிலும் நிறைவேறாது: திமுக ஒருமுறை ஜெயித்தால் அடுத்த முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை" என மேலூர் அருகே நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிமுகவின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

MAY I COME IN? COME BACK கொடுத்த நடிகர் ஸ்ரீ..! புதிய அவதாரமும்.. ரசிகர்கள் வரவேற்பும்..!

MAY I COME IN? COME BACK கொடுத்த நடிகர் ஸ்ரீ..! புதிய அவதாரமும்.. ரசிகர்கள் வரவேற்பும்..!

முருகன் மாநாட்டினால் பாஜக ஆட்சிக்கு வருமா? முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி

”திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார். வைகைச்செல்வன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். வைகைச்செல்வன் கூறிய கருத்து அவருடைய விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்” என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்கு செல்லத்தான் கார் கேட்டனர்; ஏடிஜிபி

கோயிலுக்கு செல்லத்தான் கார் கேட்டனர்; ஏடிஜிபி

கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி- மூவர் கைது

கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி- மூவர் கைது

நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக உத்தரவு

நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக உத்தரவு

மழைநீர் ஒழுகும் வகுப்பறை - மாணவர்கள் அவதி

மழைநீர் ஒழுகும் வகுப்பறை - மாணவர்கள் அவதி

கைலாசா எங்கு உள்ளது - நீதிமன்றம் கேள்வி

கைலாசா எங்கு உள்ளது - நீதிமன்றம் கேள்வி

பெயர்ந்து விழுந்த புதிய கட்டட மேற்பூச்சுகள்

பெயர்ந்து விழுந்த புதிய கட்டட மேற்பூச்சுகள்

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்