TVK Vijay : தவெகவில் புது அரசியல் பயணம்.., இணைந்த முக்கிய புள்ளிகள்
TVK Vijay : ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
TVK Vijay : ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் தென்னரசு-க்கு உற்சாக வரவேற்பளித்த தவெகவினர்.
புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.
பாலியல் புகாரில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம்(60) கைது செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தியடிகளின் 78-வது நினைவு தினம்.
''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
சாலையை கடக்க முயன்ற பெண்ணால் நேர்ந்த விபத்து.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.
முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
ரூ.23.5 கோடி மதிப்பிலான 23.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு
மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை
"நிறைவேற்றப்பட முடியாது என தெரிந்து வாக்குறுதி அளித்த திமுக"
பெற்றோர் குழந்தைகளில் இடையே நட்பு உறவு இருக்க வேண்டும் என்று மலையேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி பேட்டி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது
நாகை மாவட்டம் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.