ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - 5 குழந்தைகள் காயம்
தெலங்கானா கரீம்நகர் மாவட்டம் மனகொண்டூரு கிராமத்தில் விபத்தில் லாரி டயரில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக உத்தரவு.
எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்
ரூ.23 கோடி மதிப்புள்ள எருமை மாட்டை காணக் குவியும் மக்கள்.
சென்னை பாரிமுனையில் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
"இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் மற்றும் கட்சத்தீவை மீட்க வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார் மீது விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
உதகை அருகே எமரால்டு அணையில் இருந்து புதிய நீர்மின் நிலைய பணிகளுக்காக தண்ணீர் திறப்பு.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல், இடம் மாற்றுதல் மற்றும் ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.
நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து.
சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்படவில்லை தண்டையார்பேட்டை கோட்டாட்சியர்.
பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்புப் பிரிவை அமைக்க டெல்லி காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.
சாலையோரம் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் எழுந்த புகை காரணமாக பேருந்து மீது பைக் மோதியதாக தகவல்.
மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு.