கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லாக்கப் டெத் - காவலர்களுக்கு ஜாமின் மறுப்பு | Kumudam News
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!
கழிவுநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்.. | Kumudam News
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை | Kumudam News
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கு ஆதரவாக வீடியோ... காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..
ஒட்டு கேட்கும் கருவியை ஒப்படைத்த பாமக | Kumudam News
தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் அமளி.. மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
கமிஷ்னர் அலுவலகத்திற்கு கருப்புகொடி.. காங்கிரஸ் பிரமுகர் குண்டுக்கட்டாக கைது..
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
"எவ்வளவு மது குடிக்கலாம்- உத்தரவிட முடியாது" | Kumudam News
"அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்" டிடிவி தினகரன் திட்டவட்டம் | Kumudam News
பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி | Kumudam News
விரைவில் உங்களை சந்திக்கிறேன் - முதல்வர் | Kumudam News
மருத்துவமனையில் முதலமைச்சர் Video Call | Kumudam News
Video Call-ல் மக்களின்குறைகளை கேட்கும் முதலமைச்சர் | Kumudam News
MRS&MR படத்தில் இளையராஜா பெயர் நீக்கம் | Kumudam News
வீடியோ காலில் மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் | Kumudam News
வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள் Selfie எடுத்த B'day Boy | Kumudam News
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
விமான நிலைய எதிர்ப்பு கைகோர்க்கும் கிராம மக்கள் | Kumudam News
மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 23 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar