K U M U D A M   N E W S
Advertisement

”சினிமால நடிச்சி உயர்ந்தவன் இல்ல இந்த திருமா...” – ஆவேசமான திருமாவாளவன்!

திரைத்துறையில் நடித்து உயர்ந்த கதாநாயகன் அல்ல இந்த திருமா என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். 

உருக்குலைந்த கட்டிடம் – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு

பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை.. மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

#JUSTIN || ஒகேனக்கல் நீர்வரத்து - வினாடிக்கு வினாடி மாறும் நிலை..? அதிகரிக்கும் பதற்றம் | Hogenakkal

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.

#JUSTIN: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிப்பு. எல்லை பகுதியான பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரட்டி, தேன்கனிகோட்டை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

#BREAKING: கல்வராயன் மலை சாலை சீரமைப்பு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி கல்வராயன் பகுதியில் வெள்ளிமலை சின்ன திருப்பதி சாலையை - 3 வாரங்களில் சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Lubber Pandhu OTT Release: பஞ்சாயத்து ஓவர்... லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.

2 பேருந்து ஒரே நேரத்தில்... 40 மாணவர்கள் பஸ் உள்ளே.. நாமக்கல்லில் பரபரப்பு | Kumudam News 24x7

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.

நாமக்கல் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.