K U M U D A M   N E W S

Kallakurichi

தாய்ப்பால் கொடுத்த கையோடு பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்ற தாய்..

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவமனை அருகே சாலையோர கடையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் உதயநிதி சென்றால் மக்களுக்கு நன்மை பிறக்கும்! - நீதிபதிகள் கருத்து

Kalvarayan Hills : தமிழக முதலமைச்சரோ அல்லது விளையாட்டு துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி சாராய மரணம்: அவர்கள் கஷ்டங்களை உணர வேண்டும் - அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா?

Ameer: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சமா..? அரசுக்கு பருத்தி வீரன் அமீர் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனை இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளதுடன், தமிழ்நாடு அரசுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி வருவதற்கு ராகுல்காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன் தாக்கு

2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.