ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?
ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?
ரூ.50 கோடி கடனில் கமல்..! ஆண்டவரின் சொத்து பட்டியல்..!அசையும் சொத்து இவ்வளவா?
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.30.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
"சீட்டுக்காக டார்ச்லைட்டை அடமானம் வைத்தவர் கமல்"| Kumudam News
தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்
"எம்.பி. சீட் அளிக்காதது வருத்தமளிக்கிறது" - துரை வைகோ
கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Rajya Sabha Election 2025: மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் வேட்புமனு தாக்கல் | Kamal Haasan | DMK MP
மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.
Thug Life Movie Review |கம்பேக் கொடுத்தாரா கமல்? சிம்புவுக்கு இது Worth ஆ! எப்படி இருக்கு தக் லைஃப்?
"கமல் பேசியதில் தவறில்லை" - வைகோ | Kumudam News
பெரிய எதிர்பார்ப்பில் இன்று வெளியான தக் ஃலைப் திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. படத்தையும், படக்குழுவினரையும் எல்லைகள் தாண்டி கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கன்னட மொழி சர்ச்சை..! கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..! மனுத்தாக்கல் ஒத்திவைப்பு..?
கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியான தக் லைஃப்..
கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.இதனை அடுத்து ரசிகர்கள் திரையரங்க வாசல்களில் கேட் வெட்டி கொண்டாடிய நிலையில், கட்டவுடகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
வெளியானது தக் லைஃப் திரைப்படம்.. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், திரைப்படம் வெளியாவதற்கு கர்நாடகாவில் பிரச்சனை உருவானது. இந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க மறுப்பு..! Thug Life காட்டும் கமல்..! Tough Life-ல் மணிரத்னம்? | Kumudam News
"நான் பார்த்த இளைஞர் மணி இன்று ஞானியாக மாறியுள்ளார்" - Kamal | Kumudam News
"கமல் சார் பின்னி பெடல் எடுத்திருக்காரு" - Simbu | Kumudam News
"என்னோட பெரிய கனவு நிறைவேறிடுச்சு" - Ashok Selvan | Kumudam News
"நாயகன் படத்துக்கு அப்புறம் இந்த படத்துல தான் நான் நெகிழ்ச்சியானேன்" - Nassar | Kumudam News