K U M U D A M   N E W S

இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்... கமலின் 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

கமல் ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.