K U M U D A M   N E W S
Promotional Banner

“கன்னட மொழி விரோதி கமல்ஹாசன்” –கோவையில் போஸ்டர் ஒட்டிய பாஜக

தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி; கன்னட மொழி விரோதி கமல்ஹாசன் என கோவையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்னால அவருக்கு ரொம்ப பிரச்னை.. கமல் தரப்பில் உருக்கமான கடிதம்

எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.

Thuglife Movie: அன்பு மன்னிப்பு கேட்காது சார்.. ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக போஸ்டர்

தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.

Thuglife: நீதிமன்றத்தை நாடிய கமல்.. முரண்டு பிடிக்கும் கன்னட அமைப்பினர்

கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!

Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற வரலாற்றை மாற்ற முடியாது – திருமாவளவன் கருத்து

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"கன்னட வரலாறு கமலுக்கு தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! | Kamal Haasan | CM Siddaramaiah

"கன்னட வரலாறு கமலுக்கு தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! | Kamal Haasan | CM Siddaramaiah