"இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ள கீழடி" - திமுக வெளியிட்ட வீடியோ..
"இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ள கீழடி" - திமுக வெளியிட்ட வீடியோ..
"இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ள கீழடி" - திமுக வெளியிட்ட வீடியோ..
"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!
துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும்" - முதல்வர் காட்டம் | Election2026 | CM MKStalin | TNBJP
2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கீழடிதமிழரின் முகம்...
'தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம்; தாய்மொழிக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற கருத்தில்தான்’ அமித்ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என குறிப்பிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
"ஸ்டாலின் கொடுக்கும் பில்டப்புகளை மக்கள் நம்பமாட்டார்கள்" - மாஃபா பாண்டியராஜன் பேட்டி
”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK