K U M U D A M   N E W S
Promotional Banner

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News

"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News

கிங்டம் திரைப்படம் கற்பனையான கதை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | Kingdom Movie | Kumudam News

கிங்டம் திரைப்படம் கற்பனையான கதை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | Kingdom Movie | Kumudam News

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

‘கிங்டம்’ படத்தை திரையிட கூடாது.. வேல்முருகன் வலியுறுத்தல்!

“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

‘கிங்டம்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்!

‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

‘கிங்டம்’ படத்தின் வசூல் நிலவரம்.. எவ்வளவு தெரியுமா?

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News

கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News

‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கிங்டம்’ படத்தின் அசத்தலான அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

‘கிங்டம்’ ரிலீஸ் எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்..!

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்சத ராட்டினம்.. பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிரடி தடை | VGP Park Chennai

அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்சத ராட்டினம்.. பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிரடி தடை | VGP Park Chennai

‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்.. அனிருத் கொடுத்த Hint

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.