K U M U D A M   N E W S

delhi capitals vs sunrisers: மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.

DC vs LSG: சம்பவம்னா இப்படி இருக்கனும்.. லக்னோ உரிமையாளருக்கு கே.எல். ராகுல் தரமான பதிலடி!

ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2025: தொடர் வெற்றியில் டெல்லி கேப்பிடல்ஸ்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொளந்துகட்டிய கே.எல்.ராகுல்.. பெங்களூரு அணியை வீழ்த்திய டெல்லி வெற்றி |RCB vs DC | IPL| Kumudam News

பொளந்துகட்டிய கே.எல்.ராகுல்.. பெங்களூரு அணியை வீழ்த்திய டெல்லி வெற்றி |RCB vs DC | IPL| Kumudam News

DC vs CSK Match IPL 2025 | மெகா சீரியலை மிஞ்சிய சிஎஸ்கே..Fed 59வெற்றி பெற முயற்சி கூட செய்யாதது ஏன்?

DC vs CSK Match IPL 2025 | மெகா சீரியலை மிஞ்சிய சிஎஸ்கே..Fed 59வெற்றி பெற முயற்சி கூட செய்யாதது ஏன்?