K U M U D A M   N E W S

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. கே.என்.ரவிச்சந்திரனிடம் ED விசாரணை

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார். அவரிடம், TVH நிறுவனத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ED சோதனையில் சிக்கிய புது ஆதாரங்கள்…போலி நிறுவனத்தை துவங்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிப்பு

டெண்டர்கள் பெறுவதற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை பெற்றது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News

ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News

அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru

அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

ED Raid | விசாரணைக்காக மீண்டும் ஆஜர் ஆனார் கே.என்.நேரு சகோதரர் | KN Nehru Brother | KN Ravichandran

ED Raid | விசாரணைக்காக மீண்டும் ஆஜர் ஆனார் கே.என்.நேரு சகோதரர் | KN Nehru Brother | KN Ravichandran

KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran

KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran

கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் மகனுக்கு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ED ரெய்டு |Kumudam News

கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் மகனுக்கு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ED ரெய்டு |Kumudam News

ED Raid in Ministers Brother Office: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் ED சோதனை |ED Raid

ED Raid in Ministers Brother Office: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நிறுவனத்தில் ED சோதனை |ED Raid