K U M U D A M   N E W S

கொங்கு மண்டல வாக்குகள்: அ.தி.மு.க., தி.மு.க., தவெக இடையே கடும் போட்டி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் உள்ள கவுண்டர் வாக்குகளை யார் தங்கள் பக்கம் இழுப்பது என திமுக அதிமுக தவெக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கொங்கு கிங் யார்?.. முதல்வர் கொடுத்த அசைன்மெண்ட்..!

கொங்கு கிங் யார்?.. முதல்வர் கொடுத்த அசைன்மெண்ட்..!