K U M U D A M   N E W S

🔴Live : ஜனநாயகன் படம் வெளியிட ஏன் தாமதம்? முழு விவரம் | Jana Nayagan Release Issue | Kumudam News

🔴Live : ஜனநாயகன் படம் வெளியிட ஏன் தாமதம்? முழு விவரம் | Jana Nayagan Release Issue | Kumudam News

🔴Live : விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு? ஜனநாயகன் விவகாரத்தில் பரபரப்பு | Jananayagan Vijay | Congress

🔴Live : விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு? ஜனநாயகன் விவகாரத்தில் பரபரப்பு | Jananayagan Vijay | Congress

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

THE FIRST ROAR: 'ஜன நாயகன்' படத்தின் அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவு! விஜய் பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்?

விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜன நாயகன்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.