K U M U D A M   N E W S

TN Rain: திடீரென வெளுத்து வாங்கிய கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை

"பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - EPS காட்டம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்

Divya Satharaj Join DMK : திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள்

Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – வழக்குப்பதிவு செய்த போலீசார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தொடர்பாக இரு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்

ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்

திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த  திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.

சாம்பியன் டிராபி - இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு.. பாஜக வேட்பாளர் மீது ஆம் ஆத்மி புகார்

புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.