K U M U D A M   N E W S

திடீரென வீட்டை நொறுக்கிய அதிகாரிகள்.. ஓசூரில் கதறும் மக்கள்

ஓசூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் அரசு நிலத்தில் முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.

விஜய் விரித்த வலையில் சிக்கும் அன்புமணி? வலுக்கும் ஆட்சியில் பங்கு கோரிக்கை!

2026ல் தவெக, பாமக, தேமுதிக இணைந்து போட்டியிடுமா?

டெங்கு கொசு பரவல் ; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#JUSTIN: பாம்பு கடி மருந்துகளை தயாராக வைத்திருங்கள் - சுகாதாரத்துறை உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடி தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை உத்தரவு.

"Logically அது சரி ஆனால் Socially தவறு" - எம்.பி தொல்.திருமாவளவன் பேச்சு

அரச மதம் என்ற ஒன்றை ஏன் நம் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றால், தர்க்கரீதியாக சரி, ஆனால் சமூக ரீதியாக தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

15 நாட்களில் மலர்ந்த காதல்.. வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனுக்கு சிறை

சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்

பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.