K U M U D A M   N E W S

Nellai : 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு... நெல்லையில் உருவாகும் புதிய தொழிற்சாலை

Soalr Cell Manufacturing Factory in Nellai : நெல்லை கங்கைகொண்டானில் ரூ.1,260 கோடியில் சிப்காட் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைகிறது. இந்த சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைவதன் முலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Gold Price Update : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. கலக்கத்தில் இல்லத்தரசிகள்

Gold Price Update in Tamil : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Virudhunagar Accident : அதிகாலையிலேயே பயங்கரம்.. மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Virudhunagar Accident : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

#BREAKING : Gold Jewelry Theft Case : உடைந்திருந்த பூட்டு.. ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Gold Jewelry Theft in Thiruvallur : முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

#BREAKING : Dengue Fever : கடலூரில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Dengue Fever in Cuddalore : கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#JUSTIN: Senthi Balaji : செந்தில் பாலாஜியை காண குவியும் திமுகவினர்

DMK Members Visit Senthi Balaji : ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடவுள்ள நிலையில், அவரை காண திமுகவினர் குவிந்தனர்.

#BREAKING : Heavy Rain Alert : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Heavy Rain Alert in Tamil Nadu : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

DMK Worker Death in Dindigul : திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

471 நாள் சிறைவாசம் நிறைவு.. உதயநிதியை சந்திக்கும் செந்தில் பாலாஜி?

Senthil Balaji Meets Udhayanidhi Stalin : ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN: Gujarat Floods : குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழக சொகுசு பேருந்து

Tamil Nadu Devotees Bus Stuck in Gujarat Floods : குஜராத்தில் தமிழக பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.