K U M U D A M   N E W S
Advertisement

எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு

Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : இலவச உணவு வழங்கும் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஃபோட்டாவா வேணும் ஃபோட்டொ... பெண்ணின் கையை பதம் பார்த்த குதிரை!

Horse Bite Viral Video : ஆசையாக புகைப்படம் எடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணியை கடித்து விரட்டியடித்த அரசவை காவலாளியின் குதிரை காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

4 பேர் டக் அவுட்.. 40 ரன்களுக்குள் சுருண்ட மலேசியா.. இலங்கை அணி அபார சாதனை

Women Asia Cup : 2024 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

பயந்து விட்டோம்.. என்ன நடக்கிறது என்று தெரியாது... வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி

Tamil Nadu Students Return From Bangladesh : வீடுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை. இதனால் பயந்து விட்டோம். மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என்று வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்பிய மாணவி தெரிவித்துள்ளார்.

பயணிகளின் கவனத்துக்கு.. இந்த தென்மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்!

சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் 'ராக்போர்ட்' அதிவிரைவு ரயில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஆகஸ்ட் 1ம் தேதியும் எழும்பூருக்கு பதிலாக இரவு 12.40 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும்.

'என்கவுன்ட்டர்'.. அழுது புலம்பிய ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளிகள்.. போலீசுக்கு நீதிபதி எச்சரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, ராமு (எ) வினோத், அருள் மற்றும் ஹரிஹரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர்கள் திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்தது போல தங்களையும் என்கவுன்ட்டர் செய்ய உள்ளதாக நீதிபதி ஜெகதீசனிடம் கூறியுள்ளனர்.

CA Topper Review: பக்கா அடல்ட் காமெடி வெப் சீரிஸ்... திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் தமிழ் விமர்சனம்!

CA Topper Web Series Review in Tamil : நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிஏ டாப்பர் வெப் சீரிஸின் தமிழ் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

'ED விசாரணை கடவுளுக்கு தான் தெரியும்'.. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.