நீண்ட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர்.. இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.
"எப்போதும் சமூக எண்ணத்தோடு இருப்பவர் இல. கணேசன்..." - தமிழிசை பேட்டி
காலமானார் நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன்.. | Nagaland | Governor | LaGanesan | KumudamNews
நாகலாந்து மாநில ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News