K U M U D A M   N E W S

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர் நேரு.. லால்குடியில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

லால்குடி அருகே மதுபோதையில் துப்பாக்கிச்சூடு..ஒருவர் காயம்...போலீஸ் விசாரணை

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருச்சியில் துப்பாக்கிச்சூடு... மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நடந்த பயங்கரம் | Trichy News | Lalgudi

திருச்சியில் துப்பாக்கிச்சூடு... மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நடந்த பயங்கரம் | Trichy News | Lalgudi