K U M U D A M   N E W S
Promotional Banner

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai High Court Order | துரைமுருகன்-ஐ விடுவித்த உத்தரவு ரத்து | Minister Durai Murugan Case | DMK

Chennai High Court Order | துரைமுருகன்-ஐ விடுவித்த உத்தரவு ரத்து | Minister Durai Murugan Case | DMK