பஞ்சாப் சட்டக் கல்லூரியில் பயங்கரம்: சக மாணவியைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை முயற்சி!
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7