K U M U D A M   N E W S

தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் படுகொலை குறித்து இபிஎஸ் கண்டனம்!

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.